Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தம்புள்ளை வீதியில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு!

தம்புள்ளை வீதியில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குருநாகல் – தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றையதினம் (01-07-2024) திங்கட்கிழமை அதிகாலை கலேவெல நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருநாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி, பூந்தொட்டியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரியமடித்த மற்றும் லக்கல பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்
செய்திகள்

மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்

October 17, 2026
பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்
செய்திகள்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்

October 17, 2026
இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு
செய்திகள்

இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு

October 17, 2026
Next Post
ஜனாதிபதியின் விசேட உரை; பாராளுமன்றம் நேரலை!

ஜனாதிபதியின் விசேட உரை; பாராளுமன்றம் நேரலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு