Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொலைபேசி களவாடிய தாயும் மகளும் கைது!

தொலைபேசி களவாடிய தாயும் மகளும் கைது!

2 years ago
in செய்திகள்

மாத்தளை பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் தாயும் மகளும் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (7) மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யும் கடையொன்றிற்குள் சென்று திருட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
செய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

October 31, 2026
மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!
செய்திகள்

மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!

October 31, 2026
கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்
செய்திகள்

கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்

October 31, 2026
90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
Next Post
மூன்று வயது குழந்தை நீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு!

மூன்று வயது குழந்தை நீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு