Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோழிப்பண்ணை வைத்திருப்போருக்கு பேரிடி; முட்டைக்கு வற் வரி!

கோழிப்பண்ணை வைத்திருப்போருக்கு பேரிடி; முட்டைக்கு வற் வரி!

2 years ago
in செய்திகள்

நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக முட்டை மீதான வற் வரியை அரசாங்கம் நடைமுறையாக்கியமையால் பெருமளவில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் தெரிவித்துள்ளார்.

5000 கால்நடைகளை வளர்க்கும் கோழிப்பண்ணையாளர்களுக்கு இந்த வற் வரி நடைமுறைப்படவுள்ளதாகவும், அவ்வாறான கோழிப்பண்ணைகளை நடத்தும் விவசாயிகள் தொழிலை விட்டு நிரந்தரமாக வெளியேறும் அபாயம் இருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முட்டைக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவது இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுர் முட்டைகளுக்கு வற் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் அரசாங்கம் தொழில் வளர்ச்சிக்கு நிவாரணம் வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதமான பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

September 1, 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!
செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!

September 1, 2026
ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!
செய்திகள்

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

September 1, 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 1, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

September 1, 2026
பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!
செய்திகள்

பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!

September 1, 2026
Next Post
சேவைக்கு சமூகமளித்த தரம் 03 ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சேவைக்கு சமூகமளித்த தரம் 03 ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு