Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்தேகொட பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து அறுவர் தப்பியோட்டம்!

மத்தேகொட பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து அறுவர் தப்பியோட்டம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்தேகொட பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருந்த ஆறு பாடசாலை மாணவிகள் நேற்று (14) இரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் மூவர் 15 வயதுடையவரெனவும் இருவர் 16 வயதுடையவரெனவும் மற்றும் 18 வயதுடைய ஒரு யுவதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மத்தேகொட பொலிஸார் அவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கொள்கலனில் சிக்கிய போதைப்பொருள்; கடத்தலின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள்!
செய்திகள்

கொள்கலனில் சிக்கிய போதைப்பொருள்; கடத்தலின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள்!

September 1, 2026
தனிமைப்படுத்தல் சட்டத்தை திருத்த மீளாய்வுக் குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை திருத்த மீளாய்வுக் குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!

September 1, 2026
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு  எவ்வித மன்னிப்பும் கிடையாது!
செய்திகள்

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு  எவ்வித மன்னிப்பும் கிடையாது!

September 1, 2026
லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!
செய்திகள்

லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

September 1, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

September 1, 2026
நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

September 1, 2026
Next Post
இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு