Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடிகர் விஜயின் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகும் கூல் சுரேஷ்!

நடிகர் விஜயின் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகும் கூல் சுரேஷ்!

2 years ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க போவதாக பிரபல நடிகர் ஒருவர் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக, காமெடி நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கூல் சுரேஷ் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், “சிஎஸ்கே என கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த கட்சியை 2026 -ம் ஆண்டில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைக்கவுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். கட்சி ஆரம்பித்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

இருந்தாலும் கட்சியை தொடங்கி உதவிகள் செய்தால் நிறைய பேருக்கு உதவிகள் கிடைக்கும். சிஎஸ்கே கட்சியுடன் யார் கூட்டணி வைக்கிறார்களோ அந்த கட்சி தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
Next Post
மட்டு நகரில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் புதிய காரியாலயம் திறப்பு!

மட்டு நகரில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் புதிய காரியாலயம் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு