Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற றோயல் எக்ஸ்பிரஸ் பேருந்து விபத்து; சாரதி பலி!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற றோயல் எக்ஸ்பிரஸ் பேருந்து விபத்து; சாரதி பலி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி உயிரிழந்த சம்பவம் இன்று 17 காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ஜெயரூக் என்னும் தனியார் அதி சொகுசு பேருந்து ஒன்றும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த றோயல் எக்ஸ்பிரஸ் என்னும் தனியார் அதி சொகுசு பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலை 2:30 மணியளவில் மல்சிறிபுரவிற்கு அண்மையில் இந்த பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், ஜபோஷ் என்னும் பேருந்து சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அதேசமயம் விபத்துக்கான காரணங்கள் வெளியாகவில்லை என்பதுடன், குறித்த விபத்தில் சிக்கிய பொதுமக்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
Next Post
இலங்கையர்களுடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்!

இலங்கையர்களுடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு