Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலி சர்வதேச பாடகர் விழாவில் இலங்கையர்களுக்கு 17 தங்கப் பதக்கங்கள்!

பாலி சர்வதேச பாடகர் விழாவில் இலங்கையர்களுக்கு 17 தங்கப் பதக்கங்கள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாலி சர்வதேச பாடகர் விழாவில் இலங்கை சோல் சவுண்ட்ஸ் அகடமியைச் சேர்ந்த 25 இளம் போட்டியாளர்கள் 17 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தனித்தனி போட்டியாளர்களாக இந்த பதக்கங்களை வென்றுள்ளனர்.

இவர்களுக்கு இசையமைப்பாளர் சௌந்தரி டேவிட் ரோட்ரிகோ மற்றும் குரல் பயிற்சியாளர்களான ஷிவந்தி சுப்ரமணியம் மற்றும் ஷெனுக் விஜேசிங்க ஆகியோர் பயிற்சியளித்திருந்தனர்.

13 வது பாலி சர்வதேச பாடகர் விழாவில், போட்டியாளர்கள் சிறுவர் மற்றும் இளைஞர் தனிப் பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
செய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

September 4, 2026
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ
செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

September 4, 2026
முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!
செய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

September 4, 2026
இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!
செய்திகள்

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி
செய்திகள்

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

September 3, 2026
Next Post
மட்டு தாந்தாமலை காட்டுப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டு தாந்தாமலை காட்டுப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு