Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

2 years ago
in செய்திகள்

கிண்ணியா பகுதியில் உள்ள காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திருகோணமலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பானது இம் மாதம் 12, 18ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக திருகோணமலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலா 10,000 தண்டப்பணம் விதித்து 10 வருட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இக் குற்றத்தை செய்தால் 10 வருட தண்டனை வழங்கப்படும் என நீதிமன்ற நீதவான் மன்றில் தெரிவித்தார்.

மேலும், இந்த சுற்றிவளைப்பானது கிண்ணியா பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா நகர சபை வீதி, கிண்ணியா அல் அக்சா வீதி உள்ளிட்ட வீதிகளில் மேற் கொள்ளப்பட்டிருந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

September 4, 2026
Next Post
ஷாருக்கானின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு!

ஷாருக்கானின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு