Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகத்திற்குள் இன்று (26) பிற்பகல் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் தொடர்பில் இன்று (26) காலை முதல் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் பதற்றமான சூழல் நிலவியதாகவும், பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags: Battinaathamnewscolombonewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!
செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!

July 21, 2026
Next Post
எ.ஐ.வி தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பு; வெளியாகியுள்ள தகவல்!

எ.ஐ.வி தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பு; வெளியாகியுள்ள தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு