Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகில இலங்கை கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஈழத்தமிழன் சாதனை!

அகில இலங்கை கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஈழத்தமிழன் சாதனை!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

அகில இலங்கை ரீதியில் நடைபெறும் 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீரர் அருந்தவராசா புவிதரன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தநிலையில், யாழ் சாவகச்சேரியினை சேர்ந்த இவர் குறித்த போட்டியில் 5.11மீற்றர் உயரத்தினை கடந்து தனது புதிய சாதனையை படைத்துள்ளார்.

48 ஆவது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற நிலையில் இதில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாண வீர வீராங்கனைகள் பங்குபற்றினர்.

இதனடிப்படையில், இப்போட்டிகளில் கோலூன்றிப்பாய்தல் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய தேசிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.

மேலும், கோலூன்றிப்பாய்தல் பெண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த நேசராசா டக்ஸிதா 3.51M உயரத்தினைக் கடந்து புதிய தேசிய சாதனையினை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!
செய்திகள்

இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!

October 19, 2026
மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

October 19, 2026
பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்
செய்திகள்

பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

October 19, 2026
Next Post
2024 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா!

2024 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு