Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
20 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

20 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 43 வயது நபர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளை அடித்துள்ளார்.

கைதான பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 20க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, பிரோஸ் நியாஸ் ஷேக்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் மீது புகார் கொடுத்த பெண்ணை மேட்ரிமோனி இணையதளத்தில் பேசி பழகி திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர் அவரிடம் இருந்து ரூ.6.5 லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம், மடிக்கணினி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மற்றும் நகைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இவர், விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறி வைத்து மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம் செய்து பொருட்களை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

Tags: BattinaathamnewsindianewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
Next Post
மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிரிந்து ஆதரவு வழங்கப்போகும் சுதந்திரக் கட்சி!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிரிந்து ஆதரவு வழங்கப்போகும் சுதந்திரக் கட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு