Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் சட்டவிரோதமான முறையில் பொது வடிகான்களுக்குள் தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை வெளியேற்றிய வர்த்தக நிலையங்கள் இன்று திங்கட்கிழமை (29) காலை சுகாதார அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பிரபல உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், சிற்றுண்டி சாலைகள் என்பன இச்சுற்றிவளைப்புக்கு உட்பட்டிருந்ததாக சாத்தான்குடி பிரதேச மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.ஏ.எம் பஷீர் தெரிவித்தார்.

தமது வர்த்தக நிலையங்களில் சேரும் பெருமளவிலான கழிவு நீரினை பொது வடிகான்களுக்குள் இடுவதன் ஊடாக ஏனைய வர்த்தகர்களும், பொதுமக்களும் பாதுசாரிகளும் துர்நாற்றம் மற்றும் டெங்கு நுளம்பு தொல்லை உட்பட, சுகாதார மற்ற பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது பத்துக்கும் மேற்பட்ட பிரபல உணவு விடுதிகள், சிற்றுண்டிசாலைகள் சுற்றி வளைக்கப்பட்டு கழிவு நீர் வடிகால்களுக்குள் வழிந்தோடும் குழாய்கள் சீமெந்து கொண்டு நகர சபை ஊழியர்களினால் அடைக்கப்பட்டு குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏஎம்.பஷீர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர சபை அதிகாரிகள் நகர சபையின் ஊழியர்கள் என பலரும் இதில் இணைந்திருந்தனர்.

Tags: BatticaloaBattinaathamnewskattankudymattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
Next Post
செப்டெம்பர் 21க்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒருபோதும் தயாரில்லை; ரணில் தெரிவிப்பு!

செப்டெம்பர் 21க்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒருபோதும் தயாரில்லை; ரணில் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு