Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வுவானது பாடசாலை அதிபர் திருமதி ரீ. ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று (29) திகதி இடம் பெற்றது.

இக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கண்கவர் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஆக்கங்களின் பொருள் விளக்கங்களும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.மேலும் விஞ்ஞான விளக்கங்களுடன் கூடிய செயல் முறையுடாக விளக்கங்கள் சிறார்களினால் வழங்கப்பட்டது.

இக் கண்காட்சியை அண்மையில் உள்ள பாடசாலை மாணவ மாணவிகள் பார்வையிட்டு சென்றதுடன் இப்பாட சாலையில் முதன்முறையாக இக்காண் காட்சி கூடம் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் ஆரம்ப கல்வி உதவி கல்வி பணிப்பாளர் ஏ.பிரகாஷ், முன்னால் பாடசாலை அதிபர் திருமதி சந்திரிக்கா செல்வநாயகம், பாடசாலை மேம்பாட்டு நிகழ்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.நடேசானத்தராஜா, ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
Next Post
யாழில் பெண்ணொருவர் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!

யாழில் பெண்ணொருவர் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு