Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறுவர் வடமோடி கூத்து!

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறுவர் வடமோடி கூத்து!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் பாரம்பரிய அரங்க விழாவில் கடந்த (29) மாலை சிறுவர் வடமோடி கூத்து நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்க முன்பாக கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைதுறையின் இணைப்பாளர் பேராசிரியர் சி.ஜெயசங்கர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு எல்லை வீதி மகா நரசிங்கவைர சுவாமி ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் ஆளுமையான ஒளவையாள் என்னும் சிறுவர் வடிமோடிக்கூத்து அரங்கேற்றப்பட்டது.

கூத்தின் அண்ணாவியராக சி.ஞானசேகரம், ஏடு பார்ப்பவராக விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் மற்றும்
பல்வேறு கலைஞர்களாலும் கூத்து அரங்கேற்றப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
Next Post
திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு