Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர்ட் சிட்டி துறைமுக நகரத்தின் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு!

போர்ட் சிட்டி துறைமுக நகரத்தின் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போர்ட் சிட்டி துறைமுக நகரத் திட்டத்தின் 80% நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போது நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.Invest | Financial & Business Hub | Port City Colombo

அங்கு தொழில் தொடங்குவதற்கு வணிக மூலோபாய முக்கியத்துவம் (பி.எஸ்.ஐ.) சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்றும் இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தமது திட்ட அறிக்கைகளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் திருகோணமலை, பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை உட்பட பல்வேறு பிரதேசங்களில் முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsPortCityColomboSrilanka

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
கிழக்கு மாகாண சமூக விஞ்ஞானப் போட்டியில் மட்டு மேற்கு இரண்டாம் நிலை!

கிழக்கு மாகாண சமூக விஞ்ஞானப் போட்டியில் மட்டு மேற்கு இரண்டாம் நிலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு