Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி; விசாரணையில் வெளிவந்த தகவல்!

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி; விசாரணையில் வெளிவந்த தகவல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொண்டுள்ளதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கொண்டிருந்த போது குறித்த மௌலவி நேற்று (31) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, மகசீன்கள் மற்றும் 29 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த மௌலவி துப்பாக்கிகள் மீது கொண்ட நாட்டம் காரணமாகவும், இஸ்லாமிய மதத்தை பாதுகாப்பதற்காகவும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அந்த ஆயுதங்களை பெற்றுவைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள், அவரது சகோதரர் ஒருவரின் வீட்டை சோதனையிட்டதில், மற்றுமொரு ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், மகசீன்கள் மற்றும் 30 தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
Next Post
இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு; துண்டிக்கப்பட்ட கையை விட்டோடிய இளைஞன்!

இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு; துண்டிக்கப்பட்ட கையை விட்டோடிய இளைஞன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு