Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆள்கடத்தல் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் ஒட்டிகள் வழங்கும் நிகழ்வு!

ஆள்கடத்தல் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் ஒட்டிகள் வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச இடம்பெயர்வுக்கொள்கை மற்றும் வளர்ச்சிகள் மையத்தினால் (ICMPD) நேற்று (01) ஆள்கடத்தல் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு, ஒட்டிகளை (Stickers) வழங்கும் பிரச்சார நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வதேச இடம்பெயர்வுக்கொள்கை மற்றும் வளர்ச்சிகள் மையம், புலம்பெயர்ந்தோர் தகவல் மையம், மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் ஆகியன பங்கேற்றிருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன், இலங்கை தரவுகள் தொடர்பான நியூசிலாந்து தூதுவர் திரு. பிரெட்ஷீல்ட், பிரதேச செயலாளர் மட்டக்களப்பு, மட்டக்களப்பு லியோ கழக தலைவர் பிரகாஷ், உப தலைவர் மனோஜன், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டு, மட்டக்களப்பு பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களிலும் ஒட்டிகள் வழங்கப்பட்டன.

அதேசமயம் இதில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்லுதல், அதின் பாதிப்புக்கள் பற்றி தெளிவாக விளக்கமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
அரிசியில் கனரக உலோகங்கள்; மூன்று வேளை உட்கொள்வதால் பாதிப்பு!

அரிசியில் கனரக உலோகங்கள்; மூன்று வேளை உட்கொள்வதால் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு