Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கூகிள் பிலே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 14 ஆப்ஸ்;இது உங்கள் தொலைபேசியில் இருந்தால் காலி!

கூகிள் பிலே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 14 ஆப்ஸ்;இது உங்கள் தொலைபேசியில் இருந்தால் காலி!

2 years ago
in தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

ஸ்பின்ஓகே (SpinOK) என்று அழைக்கப்படும் மிகவும் மோசமான ஸ்பைவேரை (Dangerous Spyware) கொண்ட 101 ஆண்ட்ராய்டு ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. அவைகளில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட 14 ஆப்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் உள்ள 14 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினாலும் கூட அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து வைத்து இருந்தாலும் கூட, அதை உடனே டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் (Delete OR Uninstall) செய்யுமாறு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாக்டர்.வெப் (Dr.Web) என்கிற சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஸ்பின்ஓகே ஸ்பைவேர் ஆனது மொபைல் போன்களில் சேமிக்கப்பட்டுள்ள பெர்சனல் தகவல்களை திருடி, அவைகளை ரிமோட் சர்வர்களுக்கு (Remote Servers) அனுப்பும் திறனுடையது.

ஸ்பின்ஓகே ஸ்பைவேரை உள்ளடக்கிய பெரும்பாலான ஆப்கள் ஆனது மினி கேம்ஸ் (Mini Games), பரிசுகள் மற்றும் வெகுமதிகளை (Prizes and Rewards) வழங்குவதாக கூறி பயனர்களின் ஆர்வத்தை தூண்டும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவைகள் பேக்கிரவுண்டில் பயனர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கிறது. ஸ்பின்ஓகே ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ள 101 ஆண்ட்ராய்டு ஆப்களை கண்டறிந்து, அதைப்பற்றி கூகுளுக்கு புகார் அளித்ததும் டாக்டர்.வெப்பின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவைகளில் அதிகம் பேரால் டவுன்லோட் / இன்ஸ்டால் செய்யப்பட்ட 14 ஆப்களின் பட்டியல் இதோ:

  1. நாய்ஸ்: வீடியோ எடிட்டர் வித் ம்யூசிக் (Noizz: Video editor with music)
  2. ஸப்யா: ஃபைல் டிரான்ஸ்ஃபர், ஷேர் (Zapya: File Transfer, Share)
  3. விஃப்ளை: த்வதேவ் எடிட்டர் & வீடியோ மேக்கர் (VFly: Video editor & video maker)
  4. எம்விபிட்: எம்வி வீடியோ ஸ்டேட்டஸ் மேக்கர் (MVBit: MV video status maker)
  5. பியுகோ: வீடியோ மேக்கர் & வீடியோ எடிட்டர் (Biugo: Video maker & video editor)
  6. கிரேஸி ட்ராப் (Crazy Drop)
  7. கேஷ்ஸைன்: எர்ன் மணி ரிவார்ட் (Cashzine: Earn money reward)
  8. ஃபிஸோ நோவல்: ரீடிங் ஆன்லைன் (Fizzo Novel: Reading Offline)
  9. கேஷ்இஎம்: கெட் ரிவாட்ஸ் (CashEM: Get Rewards)
  10. டிக்: வாட்ச் டூ எர்ன் (Tick: Watch to earn)
  11. வைப் டிக் (Vibe Tik)
  12. மிஷன் குரு: ப்ரெயின் பூஸ்ட் (Mission Guru: Brain Boost)
  13. லக்கி ஜாக்பாட் புஷ்ஷர் (Lucky Jackpot Pusher​)
  14. டொமினோ மாஸ்டர் (Domino Master)

மேற்கண்ட 14 ஆண்ட்ராய்டு ஆப்களுமே, கூகுள் பிளே ஸ்டோரில் அதிகபட்சமாக 10 கோடிக்கும் மேலான டவுன்லோட்களையும், குறைந்தபட்சம் 50 லட்சத்திற்க்கும் மேற்பட்ட டவுன்லோட்களையும் பெற்றுள்ளன. இவைகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் சேட்டை பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அதை உடனே டெலிட் செய்து விடவும்!

தொடர்புடையசெய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை
செய்திகள்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின்கட்டண உயர்வுக்கு கோரிக்கை

May 17, 2025
கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு
செய்திகள்

கடுவெல நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலகம் சீல் வைப்பு

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி

May 17, 2025
டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்
செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

May 17, 2025
Next Post
சட்டவிரோதமான முறையில் படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல்; இலங்கை படை அதிகாரிகள் கைது!

சட்டவிரோதமான முறையில் படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல்; இலங்கை படை அதிகாரிகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு