Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதில் 08 முதலாம் இடங்களும், 08 இரண்டாம் இடங்களும், 06 மூன்றாம் இடங்களும் அடங்குகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு – மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்கள் 10 இடங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 10 இடங்களையும், திருகோணமலை கல்வி வலயம் 9 இடங்களையும் பெற்று முறையே 2 ஆம், 3 ஆம் இடங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இவ்வெற்றிக்காக பங்காற்றிய மாணவர்கள், சமூக விஞ்ஞான ஆசிரியர்கள், அதிபர்கள், பட்டிருப்பு கல்வி வலய சமூகவிஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர், வளவாளர்கள் அனைவருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanewsபட்டிருப்புமட்டக்களப்பு

தொடர்புடையசெய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
Next Post
நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு