Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச காவல்துறை மாநாட்டிற்கு சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள்; பிரித்தானியாவில் மாயம்!

சர்வதேச காவல்துறை மாநாட்டிற்கு சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள்; பிரித்தானியாவில் மாயம்!

3 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐந்து பேர் வீடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் சர்வதேச காவல்துறை சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற சர்வதேச காவல்துறை சங்க மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இவர்கள் சென்றுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காணாமல் போன பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
தாயின் வீட்டுக்கு சென்று திரும்பிய பெண் மீது துப்பாக்கி சூடு; சிகிச்சை பலனின்றி பலி!

தாயின் வீட்டுக்கு சென்று திரும்பிய பெண் மீது துப்பாக்கி சூடு; சிகிச்சை பலனின்றி பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு