Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த தீர்மானம்!

மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த தீர்மானம்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயல்பாடுகளை ஊடக
மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம் பெறுகின்ற அரச நிகழ்வுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது.

தொடர்புடையசெய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!
செய்திகள்

கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!

August 14, 2026
வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை
செய்திகள்

வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

August 14, 2026
மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு

August 14, 2026
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து
செய்திகள்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து

August 13, 2026
Next Post
மட்டு களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறக்கப்படும்; கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

மட்டு களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறக்கப்படும்; கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு