Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகழி கிளை நேற்று முன்தினம்(06) நவீன மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கம் மாவட்டத்தில் கூட்டுறவு கிளை சங்கங்களை நவீன மயப்படுத்தலுடன் புனரமைப்பு செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்றகாக கையளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு அமிர்தகளி பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டி. காந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகளி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளைக்குழு தலைவர் டி.ராஜேந்திரன், மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் ரஜினிகாந்த், மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர் இராயப்பு மற்றும் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள், ஊழியர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு