Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

2 years ago
in செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கோட்டா அசங்கவின் உதவியாளர், ஏறக்குறைய ஏழு இலட்சம் ரூபா ஹெரோயின் மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். சேனாதீரவின் குழுவொன்று மஹேன வீதி, சியம்பலாப்பே, சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் சோதனைகளை மேற்கொண்டனர்.

தம்ம மாவத்தை, ஹெயன்துடுவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரிடம் 44 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், பல்வேறு அளவுகளில் 105 உயிருள்ள தோட்டாக்கள், கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் 100,000 ரூபா, கைத்தொலைபேசி மற்றும் இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றபட்டு குறித்த நபரை கைதுசெய்யப்பட்டு சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!
செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
Next Post
2700 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

2700 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு