Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆனையிறவு பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

ஆனையிறவு பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

10 months ago
in செய்திகள்

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை(09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்,

ஏனைய மூன்று பேரும் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்து தொடர்பாக கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்
உலக செய்திகள்

சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

June 2, 2025
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்
செய்திகள்

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்

June 2, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

June 2, 2025
கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது
செய்திகள்

கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது

June 2, 2025
ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்
உலக செய்திகள்

ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

June 2, 2025
யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்ற விஷமிகள்
செய்திகள்

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்ற விஷமிகள்

June 2, 2025
Next Post
தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து; முதியவர் உயிரிழப்பு!

தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து; முதியவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு