Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அரச திணைக்களம் ஒன்றிற்குள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிய இருவர் கைது!

மட்டு அரச திணைக்களம் ஒன்றிற்குள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிய இருவர் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி வனத்து அந்தோணியார் தேவாலயம் முன்பாக அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (08) மாலை குறித்த இருவரும் கடமையில் இருந்த வேளை அங்கு வந்த இரு இளைஞர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மண் வெட்டி பொல்லால் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததன் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளும் போது பொலிஸார் மீதும் குறித்த இளைஞர்கள் தாக்க முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அரச திணைக்களம் ஒன்றிற்குள் நுழைத்து அட்டகாசம் செய்த இரு இளைஞர்களையும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
Next Post
இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களுடன் மூவர் கைது!

இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களுடன் மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு