Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு; தாய், மகள் உட்பட மூவர் கைது!

போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு; தாய், மகள் உட்பட மூவர் கைது!

2 years ago
in செய்திகள்

போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்த தாய், மகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் 16 வயதுடைய மகளும், வாடகை காரொன்றின் 43 வயதுடைய சாரதியுமே செய்யப்பட்டுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும், புலத்சிங்கள , கல்வெல்லாவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றைக் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்துள்ள்னர்.

அதோடு கடைக்காரரிடம் மீதி பணத்தையும் பெற்று வாடகை காரில் அகலவத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிந்த நிலையில் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து போலி நாணயத்தாளை பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களும் விற்பனை சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள், அகலவத்தை, மத்துகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாகப் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
சிறையில் உள்ள மகனுக்கு சவர்க்காரத்திற்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற தாய்!

சிறையில் உள்ள மகனுக்கு சவர்க்காரத்திற்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற தாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு