Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை மட்டக்களப்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால மின்வெட்டு!

நாளை மட்டக்களப்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால மின்வெட்டு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாளை (10) மட்டக்களப்பு நகர் புறத்தை சூழவுள்ள சில பகுதிகளில் 08 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புன்னைச்சோலை , மாமாங்கம், கருவேப்பங்கேணி, அமிர்தகழி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலேயே இந்த மின் தடை ஏற்படவுள்ளது.

திருத்த வேலை காரணமாக இந்த மின் தடை ஏற்படவுள்ளதுடன், காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான காலப்பகுதியிலேயே இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு மின் துண்டிக்கப்படும் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்சார சபை குறுஞ்செய்தி வாயிலாக இந்த தகவலை வழங்கியுள்ளதுடன், இயன்றளவு துரிதமாக மீண்டும் மின்சார விநியோகம் வழங்கப்படும் என மட்டக்களப்பு மின்சார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து
காணொளிகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து

September 9, 2026
புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!
செய்திகள்

புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!

September 9, 2026
அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா
செய்திகள்

அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா

September 9, 2026
ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!
செய்திகள்

ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

September 9, 2026
மது அருந்திய பின் நண்பரை கொன்று சடலத்தை எரித்த அதிர்ச்சி சம்பவம்; இருவர் கைது
செய்திகள்

மது அருந்திய பின் நண்பரை கொன்று சடலத்தை எரித்த அதிர்ச்சி சம்பவம்; இருவர் கைது

September 9, 2026
ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – மிஷிர்ஹி மலையில் 11 மலையேற்ற வீரர்கள் பலி
உலக செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – மிஷிர்ஹி மலையில் 11 மலையேற்ற வீரர்கள் பலி

September 9, 2026
Next Post
ஒன்பது வயதில் சிறுமிகளுக்கு திருமணம்; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சட்டமூலம்!

ஒன்பது வயதில் சிறுமிகளுக்கு திருமணம்; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சட்டமூலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு