Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வைத்தியசாலை தாதியை துஷ்ப்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இராணுவ சார்ஜன்ட் கைது!

வைத்தியசாலை தாதியை துஷ்ப்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இராணுவ சார்ஜன்ட் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

1990 என்ற அம்புலன்ஸில் விபத்தின் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நோயாளியுடன் வந்த தாதியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்று , காவல்துறை அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹொரண கந்தானை பல்லாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சந்தேகநபரின் சகோதரர் காயமடைந்து அம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் போது சந்தேகநபரான இராணுவ சார்ஜன்ட் நோயாளியின் உதவியுடன் நோயாளர் காவு வண்டியில் சென்ற தாதியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுகாதார உதவியாளர் காவல் நிலைய அதிகாரியிடம் கூறியதையடுத்து, சந்தேக நபர் காவல் உத்தியோகத்தர் மற்றும் சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தியதையடுத்து, காவல்துறை குழுவொன்று அங்கு சென்று, சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்துள்ளது.

சந்தேக நபரும் காயமடைந்த அவரது சகோதரரும் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

பனாகொட இராணுவ தலைமையகத்தைச் சேர்ந்த சந்தேக நபர், ஹொரணை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். ஹொரணை தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
ஈராக் பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயது 9!

ஈராக் பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயது 9!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு