Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீக்கப்படுகிறது ஆங்கில பரீட்சை; காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சு!

நீக்கப்படுகிறது ஆங்கில பரீட்சை; காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலை அதிபர் சேவை பதவி உயர்வுக்காக இதுவரையில் நடைமுறையில் இருக்கும் ஆங்கில மொழி வினாத்தாளை நீக்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான அதிபர்கள் ஆங்கில வினாத்தாளில் சித்தியடையத் தவறியதே இதற்குக் காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் ஆங்கிலம் தவிர, பதவி உயர்வுக்கான நுண்ணறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய முடிவின்படி, நுண்ணறிவு தேர்வுடன் எளிய ஆங்கில மொழி வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. அதிபர் சேவையின் தொழில்சார் சங்கங்களின் பலமான கோரிக்கை காரணமாக ஆங்கில மொழிக்கான தனியான வினாத்தாள் வழங்கப்படுவதில்லை என அமைச்சு தீர்மானித்துள்ளது.

Over 30,000 teachers to be recruited by mid-May – Education Minister

இதேவேளை, அதிபர் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் பரீட்சைகளை நடத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த திருத்தங்கள் பிரதான அதிபர் சேவை அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய முறையின் பிரகாரம் அதிபர்கள் ஆட்சேர்ப்புக்கான முதற்கட்ட பரீட்சை இவ்வருட இறுதிக்குள் நடத்தப்பட உள்ளது. தற்போது சேவையின் மூன்றாம் தரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
நாளை 12 மணிநேர நீர் வெட்டு!

நாளை 12 மணிநேர நீர் வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு