Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையை பாதிக்கும் காற்று மாசு; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையை பாதிக்கும் காற்று மாசு; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 years ago
in முக்கிய செய்திகள்

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இருதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காற்று மாசுபாடு நீண்ட காலமாக ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது மனித ஆரோக்கியத்தில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், காற்று மாசுபாடு இதய நோயை உருவாக்கும் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் இருதய நோய் நிபுணர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாத செயற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காற்று மாசுபாடு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், உயர் குருதி அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் பிரச்சினை கொண்ட நோயாளிகளையும் பாதிக்கும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு
செய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு

October 20, 2026
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டார்
செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டார்

October 20, 2026
ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
Next Post
இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கான எச்சரிக்கை!

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கான எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு