Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் செயலமர்வு நேற்றுமுன்தினம் (12) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நடைபெற்றது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த போது நகர மற்றும் கஸ்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முகங்கொடுக்கும் சுகாதார சீர்கேட்டை அவரிடம் முன்வைத்ததிற்கமைவாக சுகாதார அமைச்சினால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் அதிகமாக உள்ளதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பௌதிகத் தன்மை, சுகாதாரப் பிரிவின் கீழ் உள்ள நகரப்புற வைத்தியசாலைகள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகள் பற்றியும் மற்றும் அவற்றை அணுகுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செயலமர்வில் தெரிவிக்கப்பட்டன.

இதேவேளை இவற்றைத் தவிர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிவதற்காக குறித்த வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
Next Post
யாழில் இரு குழுக்களிடையே மோதல்; 3 படகுகள் தீக்கிரை!

யாழில் இரு குழுக்களிடையே மோதல்; 3 படகுகள் தீக்கிரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு