Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மாணவன் கைது!

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மாணவன் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட பன்னிரெண்டு தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியை வைத்திருந்த 17 வயது மாணவன் அஹெட்டுவாகமவில் கைதுசெய்யப்பட்டதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹலபவெவ, கலாடிவுல்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்துக்குள்ளாகி வீட்டில் தங்கியிருந்த தந்தையின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை குறித்த மாணவன் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியுள்ளாதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு