Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் பொறுப்பதிகாாியை சுட முயன்ற சார்ஜன்ட்!

பொலிஸ் பொறுப்பதிகாாியை சுட முயன்ற சார்ஜன்ட்!

3 years ago
in செய்திகள்

மாலபேயில் போக்குவரத்து பிாிவு பொலிஸ் பொறுப்பதிகாாியை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட முயற்சித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிக்கும் சார்ஜன்டுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் ஏனைய பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாக தொிவிக்கப்படுகிறது.

குறித்த சார்ஜன்ட் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சார்ஜன்டை பணி இடைநிறுத்தம் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்
செய்திகள்

கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

July 23, 2026
மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
Next Post
பிரபாகரனைப் போன்று வடகிழக்கு அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்; குறுந்தூர் மலை விகாரை காணிகளில் மக்களை குடியேற்றுவது பாவம் என்கிறார் தேரர்!

பிரபாகரனைப் போன்று வடகிழக்கு அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்; குறுந்தூர் மலை விகாரை காணிகளில் மக்களை குடியேற்றுவது பாவம் என்கிறார் தேரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு