Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷன் ஏற்பாட்டில் 8வது இரத்த தான முகாம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் இன்று நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம்.ஹமீத் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில், ஸலாமா பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள், ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகள், வர்த்தகர்கள் என பலர் கலந்துகொண்டனர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் அலிமா, இரத்த வங்கி பிரிவு , பொதுசுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.பைசல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்; காதலனும் காதலனின் நண்பனும் கைது!

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்; காதலனும் காதலனின் நண்பனும் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு