Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்; ஆபாச இணையத்தளங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை!

ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்; ஆபாச இணையத்தளங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை!

3 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்ஸில் இரண்டு ஆபாச இணையத்தளங்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச இணையத்தளங்கள் மீது அண்மையில் கட்டுப்பாடுகள் சில கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனை மீறியதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் அனுமதிக்கப்படும் ஆபாச இணையத்தளங்களின் முகப்பில், “18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்” எனும் வாசகமும், அவர்களை மட்டுமே அனுமதிக்கக்கூடியவாறான திரையும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

குறித்த சட்டத்துக்கு இணங்காத இரண்டு தளங்கள் வரும் ஜூலை 7 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 13 தொடக்கம் 15 வயதுடையவர்கள் அதிகளவு ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!
செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!

June 8, 2026
கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு
செய்திகள்

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு

June 8, 2026
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

June 8, 2026
6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது
செய்திகள்

6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது

June 8, 2026
அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
Next Post
காப்புறுதி நிறுவனங்களின் மோசடி செயற்பாடுகள்; இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு தகவல்!

காப்புறுதி நிறுவனங்களின் மோசடி செயற்பாடுகள்; இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு