Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்றைய தினம் (22) பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி சரவணபவான் உட்பட எட்டு வைத்தியர்கள், 2 உணவு மருந்து பரிசோதகர்கள், 2 மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், 4 மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், 17 சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

கண்காணிப்பு குழுவின் மூலம் 32 உணவகங்கள் பார்வைக்குட்படுத்தப்பட்டு, அவற்றுள் 23 உணவகங்களில் பாவனைக்கு உதவாத உணவுகள் கைப்பற்றப்பட்ட தோடு, 17 உணவகங்களுக்கெதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு முறைகள் தொடர்பான விழிப்பூட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சுகாதாரமான, பாதுகாப்பான உணவுகளை மக்களுக்கு எதிர்காலத்திலும் கிடைக்க செய்வதே எமது சுகாதார பணிமனையின் நோக்கமாகும். என பணிப்பாளர் வைத்தியகலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
யாழில் காய்ச்சலினால் உயிரிழந்த ஒரு வயது குழந்தை!

யாழில் காய்ச்சலினால் உயிரிழந்த ஒரு வயது குழந்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு