Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

2 years ago
in செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடியில் இன்றைய தினம் (24) டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிறிஸ்தவ குடும்ப சபை போதகர் எஸ்.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகல் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பங்கற்றனர்.

விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறுவர்கள், எல்லை வீதியூடாக ஊர்வலமாகச் சென்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்தை அடைந்தனர்.

அங்கிருந்து மாணவர்கள் ஐந்து அணிகளாகப் பிரிந்துசென்று வைத்தியசாலை வீதி, பொதுச்சந்தைவீதி, பிரதேச செயலக வீதி, பிரதான வீதி மற்றும் எல்லை வீதி ஆகிய இடங்களில் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

சுமார் நான்கு மணித்தியாலங்களாக இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் உழவு இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
Next Post
தமிழ் மக்கள் ஏன் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்?

தமிழ் மக்கள் ஏன் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு