Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு!

மட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா (60-வது ஆண்டு நிறைவு) விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை பெற்றது .

இந்தியா தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்தஜீ மகாராஜ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் .

அறநெறிப்படசாலை மாணவர்களின் பஜனையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனைத்தொடர்ந்து ஆரத்தி, இறைவணக்கம் என்பன இடம் பெற்றன .

ஆசியுரையை ராமகிருஷ்ண மிஷன் கொழும்பு கிளைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் வழங்கினார் .

பிரதம விருந்தினர் உரையை ஸ்ரீமத் விமூர்த்தானந்தஜீ மகாராஜ் நிகழ்த்தி இருந்தார் .

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன.

நிகழ்வுக்கு பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , பிரதேச வாழ் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
வேலை வாய்ப்பு; தென்கொரியா செல்லும் இலங்கையர்கள்!

வேலை வாய்ப்பு; தென்கொரியா செல்லும் இலங்கையர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு