Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய சகோதரியும் 55 வயதுடைய சகோதரனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (26) காலை 06.51 மணியளவில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வழியினூடாக விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முயன்ற போது விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து கார் உதிரிப் பாகங்கள், செயற்கைக்கோள் தொலைக்காட்சி உபகரணங்கள் , மதுபான போத்தல்கள், 1,100 அறுவை சிகிச்சை கத்திகள், சிகரெட்டுகள், 2,220 இந்திய கோப்பி பொதிகள் மற்றும் 100 கிரீம் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
Next Post
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு