Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

ஆலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2 years ago
in செய்திகள்

கெப் ரக வாகனமொன்றில் நேற்று (26) 500 கிராம் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரு கடத்தல்காரர்கள் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மருதங்கடவல, ஆலங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் 33 மற்றும் 34 வயதுடைய இரண்டு கடத்தல்காரர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் கே.பியந்த உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் அனுராதபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மற்றும் வாகனம் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் மருதங்கடவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மருதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
Next Post
10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது முன்னாள் அமைச்சர் பௌசியின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது முன்னாள் அமைச்சர் பௌசியின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு