Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மங்களரமாதிதி, ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் வாய்ந்த அரசியல்வாதியும் வர்த்தகருமான தயா கமகேவை சமூக ஊடகங்களில் பகுத்தறிவற்ற முறையில் விமர்சித்தமை, தேர்தல் காலத்தின் போது வன்முறையை ஏற்படுத்த முயற்சித்தமை,

இதற்கு முன்னர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் தேர்தல்களின் போது வன்முறையை ஏற்படுத்தியமை மற்றும் ஒருவருக்குச் சொந்தமான கோவிலுக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் நேற்று முன்தினம் (25) மாலை அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுமனரதன தேரர் கைது செய்யப்பட்டதாக அம்பாறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சுமனரதன தேரரை அம்பாறை நீதவான் நீதிமன்ற அலுவலகத்தில் முன்னிலைப்படுத்திய பின் , அம்பாறை மாவட்ட நீதிபதி நவோமி விக்கிரமரத்ன, சுமணரதன தேரரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேற முற்பட்ட போது அம்பாறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: amparanewsBatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்!

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு