Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொது மக்களுக்கு மக்கள் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது மக்களுக்கு மக்கள் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி விளம்பரங்கள் மூலம் பொது வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட கணக்குத் தகவல்களைச் சேகரிக்கும் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தள்ளது.

இதன் படி அவசர நிதித் தேவைகள் தொடர்பாக மக்கள் வங்கி, “சென்ட்ரல் லோன்” என்ற நிறுவனத்துடன் இணைந்து சலுகை வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி தனிப்பட்ட வங்கித் தகவல்களையும், முக்கியத் தகவல்களையும் பல்வேறு தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் எண்களின் மூலம் பெறுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், “சென்ட்ரல் லோன்” என்ற நிறுவனத்திற்கும் மக்கள் வங்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் வேறு எந்த மூன்றாம் தரப்பினர் ஊடாகவும் கடன் வழங்குவதில்லை என்றும் மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

அத்தோடு கணக்கு எண்கள், வங்கி அட்டை எண்கள், பின் எண்கள், OTP எண்கள் போன்றவற்றை அல்லது நிகழ்நிலை பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை இதுபோன்ற மோசடி தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் மக்கள் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!
செய்திகள்

காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!

October 24, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!

October 24, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!

October 24, 2026
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!
செய்திகள்

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!

October 24, 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் புயல்; இலங்கையின் தென்மேற்கில் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் புயல்; இலங்கையின் தென்மேற்கில் கனமழைக்கு வாய்ப்பு!

October 24, 2026
2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!

October 23, 2026
Next Post
அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் விவசாய நிலங்களை தேடிவரும் காட்டு யானைகள்!

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் விவசாய நிலங்களை தேடிவரும் காட்டு யானைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு