Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள்!

இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கடலில் மூழ்கிய இந்திய மீன்பிடிப் படகில் இருந்து காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் நேற்றுமுன்தினம் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட ரோலர் விசைப்படகில் நான்கு மீனவர்கள் பயணித்தபோது இந்திய எல்லைக்குள் கச்சதீவுக்கு அண்மையாக கடந்த திங்கட்கிழமை (26) விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியுள்ளது.

அந்தப் படகில் இருந்த நான்கு மீனவர்களில் இரண்டு மீனவர்கள் கச்சதீவை அடைந்தபோது இருவரும் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு யாழ். நெடுந்தீவுக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு இந்திய மீனவர்களும் நேற்று குறிகட்டுவானுக்கு அழைத்துவரப்பட்டு இறங்குதுறையில் வைத்து யாழில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
Next Post
ஜனாதிபதித் தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுள்ளோர் விபரம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுள்ளோர் விபரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு