Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தற்காலிக கட்சி அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் தவிர வேறு எந்த புகைப்படங்களும் காட்சிப்படுத்த முடியாது!

தற்காலிக கட்சி அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் தவிர வேறு எந்த புகைப்படங்களும் காட்சிப்படுத்த முடியாது!

2 years ago
in செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக நடத்தப்படும் தற்காலிக கட்சி அலுவலகங்களில் அந்தந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படத்தைத் தவிர வேறு யாருடைய புகைப்படத்தையும் காட்சிப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தந்த கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் மற்றும் வாக்குச் சின்னம் மாத்திரமே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காட்சிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படத்திற்கு மேலதிகமாக மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஏனையவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

39 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் ஒரு மாவட்ட அலுவலகம் என ஒரு தொகுதிக்கு ஒரு அலுவலகம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

July 23, 2026
வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

July 23, 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!

July 23, 2026
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

July 23, 2026
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
Next Post
சந்தையில் மூவாயிரத்தை தாண்டியது இஞ்சி விலை!

சந்தையில் மூவாயிரத்தை தாண்டியது இஞ்சி விலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு