Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காதல் விவகாரத்தினால் 11 ஆம் தர மாணவன் மீது வாள் வெட்டு!

காதல் விவகாரத்தினால் 11 ஆம் தர மாணவன் மீது வாள் வெட்டு!

2 years ago
in தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது சிலர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் அவன் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுகன்னாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிலிமத்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் இந்த மாணவன் தரம் 11 இல் கல்வி கற்று நேற்று (28) மதியம் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பிலிமத்தலாவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவனை சம்பவ இடத்திலிருந்தவர்கள் பேராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவனுக்கு அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒரே பாடசாலையில், பாடசாலைக் கல்வியை முடித்த மூன்று மாணவர்கள் எனவும், வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இரு சகோதரர்களும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணமென விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடுகன்னாவ காவல்துறையினர் கூறியதுடன், வாள்வெட்டு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
Next Post
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் யானைகளின் அட்டகாசம்; ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டத்தில் தொடரும் யானைகளின் அட்டகாசம்; ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு