Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று (29) காலை எமது சுகாதார வைத்திய அதிகாரி Dr.தே.திலக்சன் அவர்களின் வழிநடத்தலுக்கு அமைய உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது , பொதுமக்களின் நலன் கருதியும் குறித்த உணவகத்தினை சீர்திருத்தும் நோக்கத்துடனும் தற்காலிகமாக இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

எனவே ஏனைய இடங்களிலும் இவ்வாறான குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில் இது போன்ற தவறுகள் இடம் பெறாமல் தவிர்க்க எமக்கு உடனடியாக அறியத்தருமாறு கேட்டுகொள்கின்றனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் – 0652248335.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
Next Post
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு