Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆயித்தியமலை சதா சகாய அன்னையின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

மட்டு ஆயித்தியமலை சதா சகாய அன்னையின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 70ஆவது வருடாந்த திருவிழா நேற்று (30) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொருப பவனி பிற்பகல் 4 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்து.

அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியின் பங்குபற்றலுடன் மாலை 5 மணியளவில் கொடியேற்றம் இடம் பெற்று, முதலாம் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

எதிர்வரும் 7ம் திகதி சனிக்கிழமை காலை 5மணிக்கு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்தும், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்தும் பாதயாத்திரை ஆரம்பமாகி, அன்றைய தினம் அன்னையின் ஆலயத்தைச் சென்றடையும்.

எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7மணிக்கு, திருவிழா திருப்பலி, கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

September 9, 2026
சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி
செய்திகள்

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

September 9, 2026
இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து
காணொளிகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து

September 9, 2026
Next Post
பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனத்திடமிருந்து மருந்து கொள்வனவு; நிறுத்துமாறு ரணில் பணிப்புரை!

பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனத்திடமிருந்து மருந்து கொள்வனவு; நிறுத்துமாறு ரணில் பணிப்புரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு