Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை!

உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை!

2 years ago
in செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் இன்று(01) இரவு முதல் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தின் விலைசூத்திரத்திற்கு அமைய நேற்றுமுன்தினம்(31) ஒரு லீற்றர் டீசல் மற்றும் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் ஒரு கப் தேநீரின் விலை ரூ.10 ஆகவும், கொத்து ரொட்டி மற்றும் முட்டை ரொட்டி ரூ.20 ஆகவும் குறைக்கப்படவேண்டும் .அத்துடன், மதிய உணவுப் பொதியின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றார்.

இந்த குறைப்பு நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் அமையவேண்டும், எனவே அனைத்து வர்த்தகர்களும் விலைகளை குறைத்து இந்த சேமிப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதானகே கூறினார்.

“நுகர்வோர் விவகார அதிகாரசபையானது இந்தச் சலுகையை நுகர்வோருக்கு வழங்கத் தவறும் எந்தவொரு வர்த்தகர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!
செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
Next Post
வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கு அதிகமாக வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கு அதிகமாக வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு