Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலின் 1500 ஆதரவாளர்களுக்கு வழங்கப்படவிருந்த பிரியாணி சாப்பாடு பறிமுதல்!

ரணிலின் 1500 ஆதரவாளர்களுக்கு வழங்கப்படவிருந்த பிரியாணி சாப்பாடு பறிமுதல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் (31) இரவு கம்பளை பொத்தலப்பிட்டிய மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதரவாளர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரிப்பதற்கு தயாரான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கண்டி உதவி தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து நிகழ்வை இரத்து செய்ததுடன் உணவுப் பொருட்களைக் கைப்பற்றி கம்பளை காவல்துறையில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு இரவு உணவாக பிரியாணி வழங்கத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

சுமார் 1500 ஆதரவாளர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட உணவை பெரிய பாத்திரங்களில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
வெங்காயம் இறக்குமதியால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு!

வெங்காயம் இறக்குமதியால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு