Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கென்யா பாடசாலையில் தீ விபத்து; 17 மாணவர்கள் பலி!

கென்யா பாடசாலையில் தீ விபத்து; 17 மாணவர்கள் பலி!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கென்யா பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கென்யா, நைரி கௌண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்ப பாடசாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்துகான காரணத்தைப் பொலிஸார் விசாரித்து வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் மீனவர்கள் வீதி மறிப்பு போராட்டம்
செய்திகள்

திருகோணமலையில் மீனவர்கள் வீதி மறிப்பு போராட்டம்

June 5, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

June 5, 2025
பங்களாதேஷின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நணயத்தாள்களிலிருந்து நீக்கம்
உலக செய்திகள்

பங்களாதேஷின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நணயத்தாள்களிலிருந்து நீக்கம்

June 5, 2025
மே மாதம் முதல் நாட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு
செய்திகள்

மே மாதம் முதல் நாட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

June 5, 2025
நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

June 5, 2025
கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானி எமிலி பவுலியூ தனது 98 வயதில் காலமானார்
செய்திகள்

கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானி எமிலி பவுலியூ தனது 98 வயதில் காலமானார்

June 5, 2025
Next Post
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு